| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180917b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a திருநாவுக்கரசர் |
| 300 | : | _ _ |a சைவம் |b உயரம் 57 செ.மீ. |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a அடியாருள் எளியரான அருந்தவத் தத்துவத்துள் உயரியரான உழவாரப்பணியை உளமேற்கொண்டு உயர்தனித் தொண்டராம் திருநாவுக்கரசரின் இப்படிமம் சோழர்கலைக்கு சான்றாய் விளங்குகின்றது. |
| 520 | : | _ _ |a தேவார மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் சைவத் தத்துவங்களை பதிவு செய்தவர். உழவாரப் பணி என்னும் திருக்கோயில் திருத்தொண்டினை தொடங்கி வைத்தவர். எனவே உழவாரப்படை என்னும் கருவியை எப்போதும் தன் தோள் மீது சார்த்தி வைத்திருப்பவராய் காணப்படுகிறார். அரையாடை இடையுடுத்திய எளியராய், உருத்திராக்க மாலையை தலையிலும், தோளிலும், கழுத்திலும் அணிந்து சைவ அடியாராக காணப்படுகிறார். |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், அப்பர், திருநாவுக்கரசர், மருள்நீக்கியார், உழவாரப்படை, தேவாரமுதலி, தேவாரம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c வேளாங்கன்னி |d நாகப்பட்டினம் |f கீவாளூர் |
| 850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001279 |
| barcode | : | TVA_SCL_0001279 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |